இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவெதி டிசம்பர் 1-2 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இது இந்தியா மற்றும் இலங்கைக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுவதற்கு வழிவகுக்கும்.