ரவி ஜுவலர்ஸ் அரங்கராஜன் ரெட்டியாரின் இறுதிக்கிரியை

பிரபல சமூக சேவையாளரும் கொழும்பு செட்டியார் தெரு ரவி ஜுவல்லரியின் அதிபரும் இலங்கை ரெட்டியார் சங்கத்தின் போசகருமான அமரர் நல்லப்ப ரெட்டியாரின் இறுதிச்சடங்கு இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் நடைபெற்றது

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உறவினர்கள் வர்த்தகர்கள் , தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெருந்திரளான தமிழ் சிங்களம், முஸ்லிம் அனைத்து இனமக்களும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.ஆர்.இரவீந்திரன்