பெட்ரோல் விலை 5 ரூபாயால் குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள புதிய விலைப் பட்டியலின்படி பெட்ரோல், டீசல் விலைகள் ஐந்து ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் 92 ஒக்டேன் 5 ரூபாய் குறைப்பு. புதிய விலை 294 ரூபாய்.

சுப்பர் டீசல் 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 318 ரூபாய்.

ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.