வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்

சப்பிரகமுவை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை 4 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.