மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அமீர் காலமானார்

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார்.

சுகவீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது