முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயண விவகாரமாகக் கைதுசெய்யப்பட்ட அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரவு வரை நடந்த பிணைக் கோரிக்கை விசாரணையைத் தொடர்ந்து அவருக்குப் பிணை வழங்க நீதவான் மறுத்து விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் விளக்க கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
