கலைஞர் இராஜசேகரன் நினைவாஞ்சலி கூட்டம்

கலைஞர் இராஜசேகரன் நினைவாஞ்சலி கூட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 இற்கு நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் இலங்கை தமிழ் கலைஞர் மன்றத்தின் தலைவரும் தமிழ் திருமண பதிவாளருமான கலைஞர் ஆர்.ராஜசேகரின் முதலாவது நினைவஞ்சலி கூட்டம் செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் முதலாவது மாடியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்நிகழ்ச்சியில் கலைஞர்கள், கல்விமான்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், அனைவரையும் அன்போடு கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஏற்பாடு: இலங்கை தமிழ் கலைஞர் மன்றத்தின் செயலாளர் பொன். பத்மநாதன்