இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம், அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதைக் காட்டுகிறது.
இன்று காலை 9.30 இற்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297.74 ஆகவும் விற்பனை விலை 305.29 ஆகவும் காணப்படுகிறது.
| நாணயம் | வாங்கும் விலை | விற்கும் விலை |
| அமெரிக்க டொலர் | ரூ. 297.74 | ரூ. 305.29 |
| அவுஸ்திரேலிய டொலர் | ரூ. 189.60 | ரூ. 198.90 |
| கனேடிய டொலர் | ரூ. 213.33 | ரூ. 221.27 |
| யூரோ | ரூ. 345.09 | ரூ. 356.54 |
| ஸ்ரேலிங் பவுண் | ரூ. 399.95 | ரூ. 412.63 |
| சிங்கப்பூர் டொலர் | ரூ. 229.85 | ரூ. 239.20 |

