பேலியாகொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். காயமடைந்தவர் மீன் சந்தையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் எனப் பொலிஸ் பேச்சாளர் கூறினார்..
பேலியாகொடை மீன் சந்தையின் மீன் வியாபாரக் கூடத்தில் பணிபுரியும் இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் – உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு ரி56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
