பன்விலை றாக்ஸாவ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

பன்விலை றாக்ஸாவ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் அண்மையில் இடம் பெற்றது.

கரக ஊர்வலம் வருதல், பறவைக்காவடி ஊர்வலம், தேர் பவனி என்பன இடம்பெறுவதைப் படங்களில் காணலாம்.

பன்விலை ம. நவநீதன்