Month: July 2025

சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடுவார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடுவார் என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருக்கிறார். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான...
ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம்
இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...
இன்று அவ்வப்போது மழை பெய்யும்
இன்று அவ்வப்போது மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி,...
வவுனியா சம்பவம் குறித்து விசாரணை
வவுனியா சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா- கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...
கெஹலியவுக்கு எதிரான வழக்கு விசாரணை 26இல் ஆரம்பம்
குற்றப்பத்திரம் அச்சடிக்க ஒருகோடி ரூபாய்! செலவாகும் என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் அறிவித்திருக்கிறார். முன்னாள்...