கபொத சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள்

கபொத சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2024 (2025) – கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk மற்றும் https://www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
