விமல் வீரவன்ச சீஐடியில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சீஐடியில் ஆஜர் ஆகியுள்ளார்.
324 கொள்கலன்களைச் சுங்கப் பரிசோதனையின்றி விடுவித்ததாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தமைக்காக அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்குக் குற்றப் புலனாய்வு (சிஐடி) அதிகாரிகள் இன்று அழைத்துள்ளனர்.
அதற்கமைய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சிஐடியில் ஆஜரானார்.
