டெக்சாஸ் வெள்ளத்திற்கு 161பேர் மாயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் வெள்ளத்திற்கு 161பேர் மாயம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்திற்கு 109 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், கடந்த நான்கு நாளில் 161 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெக்காஸில் மாத்திரமன்றி நியூ மெக்சிக்கோவிலும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது.
காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கவெனப் 13 ஹேலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுத் தேடுதல் பணிகள் தொடர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
