வெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் மகோற்சவம்

வெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் மகோற்சவம் மிகக் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம்- அரியாலை வெட்டுக்குளம் ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மகோற்சவம் யூன் 28 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
புலம் பெயர் வாழ் இத்திமரத்தாள் புத்திரர்கள் திருப்பணிச்சபையின் அனுசரணையுடன் யூலை 2ஆம் திகதி திருமஞ்சத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
யாழ் நிருபர்
வெட்டுக்குளம் ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மகோற்சவம்
