முன்னாள் அமைச்சர் சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் அவரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது
