முதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம்

முதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தைக் கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்குச் சென்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
