ஐலவ்யூ என்பது ஒரு குற்றமல்ல!

ஐலவ்யூ என்பது ஒரு குற்றமல்ல!

ஐலவ்யூ! என்று சொல்வது ஒரு குற்றமே அல்லவென்று மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

மும்பையில் கடந்த 2015 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியிடம் 35 வயது நபர் ஐ லவ் யூ என்று சொன்னதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதன் தீர்ப்பு இன்றுதான் வந்திருக்கிறது.

அதில் ஐ லவ் யூ என்பது உணர்வுகளின் வெளிப்பாடே அன்றிப் பாலில் நோக்கத்தைக் கொண்டது அல்லவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025