காணாமற்போன மீனவர்கள் மூவரின் சடலங்கள் மீட்பு

காலி கடற்பகுதியில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரால் இந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காலி மற்றும் களுத்துறை கடற்பகுதியில் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆநு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்தனர்.
