தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் பக்தி கீதம்

தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் பக்தி கீதம் இசைக்க இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் பொசன் பண்டிகை மிகவும் கோலாகலமாக இன்று (27) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியான இரத்தினபுரி நகர மேயர் கே.ஏ.ஆர்.இந்திரஜித் கட்டுகம்பளை. உரையாற்றினார்.
பாடசாலை தமிழ் மாணவர்கள் சிங்கள பக்தி கீதங்கள் இசைத்தனர்.



எஸ். ஆர். ரவீந்திரன்