ஈரானுடன் பேச்சுக்குத் தயாராகும் அமெரிக்கா

டிரம்பின் வரி விதிப்பு கடிதங்கள்

ஈரானுடன் பேச்சுக்குத் தயாராகும் அமெரிக்கா: ஈரானுடன் அமெரிக்கா அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து ஆரம்ப பேச்சுவார்த்தைகள் இரத்துச் செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை பேச்சுக்குத் தயார் இல்லை என்று ஈரான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025