இராணுவத்தின் புதிய பதவி நிலை அதிகாரி

இராணுவத்தின் புதிய பதவி நிலை அதிகாரி

இராணுவத்தின் புதிய பதவி நிலை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை தலைமை அதிகாரியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது தலைமை அதிகாரியாவார். இந்தப் புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025