கட்டார் ஈராக் மீது ஈரான் தாக்குதல்

கட்டார் ஈராக் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால், மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் உருவாகியுள்ளது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவூதி அரேபியா, லெபனான் உள்ளிட்ட நாடுகள் வான்பரப்புகளை மூடியுள்ளன.
கட்டார் மீதான தாக்குதலையடுத்து மக்கள் பெரும் பீதியும் பதற்றமும் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் தளங்களை இலக்குவைத்துத் தாக்குதல நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்திருந்தது. அதற்கமைய கட்டார் தளம் தாக்கப்பட்டதை அமெரிக்கா உறுதிப்படுததியுள்ளது.
இந்நிலையில், ஶ்ரீலங்கன் விமான சேவை விமானங்கள் ஐந்து திருப்பிவிடப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
