மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை வருகை தருகிறார்
எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் விஜயம் மேற்கொள்கிறார்.
கடந்த 2016 ஆண் ஆண்டுக்குப் பின்னர் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
