துங்கிந்த பஸ் விபத்தில் மூவர் பலி; 27பேர் காயம்

துங்கிந்த பஸ் விபத்தில் மூவர் பலி

பதுளை துங்கிந்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025