நுவரெலியா சதுரங்கப் போட்டியில் முதலிடம்

நுவரெலியா சதுரங்கப் போட்டியில் முதலிடம்

நுவரெலியா சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி சுரேஷ் சர்மா பவதாரணி சர்மாவுக்குப் பாராட்டு குவிந்து வருகின்றது.

நேற்றைய தினம் (15) நுவரெலியா காமினி பாடசாலையில் GOLDEN PHONENIX CHESS CHALLENGE ஏற்பாட்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் சுரேஷ் ஷர்மா பவதாரணி சர்மா CHAMPION முதலிடம் பிடித்துள்ளார்

நுவரெலியா சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி சுரேஷ் சர்மா பவதாரணி

க. சுந்தரலிங்கம்


Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025