மரம் வீழ்ந்து மாணவர் உயிரிழப்பு

பாடசாலை முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில் வகுப்பறையில் மரம் வீழ்ந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மேலும் 30 மாணவர்களும் ஆசிரியை ஒருவரும் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலாங்கொடை ரஜவத்தை வித்தியாலயத்தில் நிகழ்ந்த இந்த அனர்தத்தில் தரம் 12 பயிலும் மாணவரே உயிரிழந்துள்ளார்.



எஸ். ஆர். ரவீந்திரன்