நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் பட்டத்திருவிழா

நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.
நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு செம்மணி வயல் வெளியில் பட்டத்திருவிழா நடைபெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் சங்கிலியன் மன்றம் பட்டத்திருவிழாவை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.




