ஜனாதிபதி ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

ஜனாதிபதி ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாகத் தனித்துவமானதாக அமைவதாக ஜனாதிபதி ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புனித ஹஜ் பெருநாளுக்காக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025