பாராளுமன்ற அமர்வு மீண்டும் ஆரம்பம்

இன்றைய பாராளுமன்ற அமர்வு நேரலை ஒளிபரப்பு காலை 9.30 இற்கு ஆரம்பமானது. சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.