வடமாகாண பிரதம செயலாளர் தனுஜா

வடமாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மீன்படித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரைச் சந்தித்தார்.
வட மாகாண பிரதம செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் நேற்று புதன்கிழமை (28) மரியாதை நிமித்தமாக யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைச்சரைச் சந்தித்தார்.
புதிய பிரதம செயலாளருக்கு அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, வட மாகாணத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

க. கிருஷாந்தன்