தொங்குசபைகள் அமையும் வாய்ப்பு அதிகம்

தொங்குசபைகள் அமையும் வாய்ப்பு அதிகம்

தொங்குசபைகள் அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

.நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான இடங்களில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

எனினும், எதிர்க் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்குச் சமமானதாகப் பெரும்பாலான சபைகளில் நிலவுகிறது.

இதன் காரணமாகப் பெரும்பாலான சபைகளில் தொங்கு சபைகள் அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025