கெஹலியவுக்கு மே20 வரை விளக்கமறியல்

கெஹலியவுக்கு மே20 வரை விளக்கமறியல்: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
