இந்திய திரையிசைக்குப் பாகிஸ்தான் தடை!

இந்திய திரையிசைக்குப் பாகிஸ்தான் தடை!: 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் – இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஒலிபரப்பாளர்கள் சங்கம் – Pakistan Broadcasters Association (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்பத் தடை விதித்துள்ளதாகப் பிபீஏ பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்திருக்கிறார்.
பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் துறை அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டியிருக்கிறார். அவர் PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்துள்ளார்.
இந்தியாவின் இராணுவ நடவடிக்கை விரைவில்
