பாராளுமன்ற அமர்வு மீண்டும் ஆரம்பம்

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடும்: எதிர்வரும் எட்டாம் 9ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடுகிறது.

சபாநாயகரின் தலைமையில் இன்று (02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி பற்றி எதிர்வரும் அமர்வில் விவாதிக்கப்படவுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 9ஆம் திகதி தனிநபர் பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

எம்மிடம் குறுக்கு வழிகள் இல்லை!

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.