இலங்கையில் தேசிய துக்க தினம்

இலங்கையில் தேசிய துக்க தினம்: பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இறுதிக் கிரியை நடைபெறும் 26ஆம் திகதி சனிக்கிழமையைத் தேசிய துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாப்பரசரின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமையன்று வத்திக்கானின் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறுகின்றன.
இறுதிக் கிரியைகளில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரேத், இலங்கையின் சார்பில் கலந்துகொள்கிறார்.