பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

இந்த வெற்றியையும் அமைதியாக கொண்டாடுங்கள்

பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்: இந்தியாவின் காஷ்மிர் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடிக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து ஜனாதிபதி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025