துருக்கியில் 6.2றிக்டர் அளவில் நிலநடுக்கம்

துருக்கியில் 6.2றிக்டர் அளவில் நிலநடுக்கம்

துருக்கியில் 6.2றிக்டர் அளவில் நிலநடுக்கம்: துருக்கியின் பெரும்பகுதியில் இன்று புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேதங்கள் குறித்து இன்னமும் விபரங்கள் வெளியாகாத போதிலும் கட்டடங்கள் குலுங்கியதாகவும் பொதுமக்கள் அச்சத்தினால் வீதிகளைவிட்டு வெளியேறியதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025