தலதா வழிபாட்டில் இலட்கணக்கானோர் பங்கேற்பு

தலதா வழிபாட்டில் இலட்கணக்கானோர் பங்கேற்பு: ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் நாளையும் (24) நாளை மறுதினமும் (25) வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்..
தற்போது இந்த யாத்திரைக்காக கண்டி நகரில் ஏற்கனவே மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் வரிசையில் கூடியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.