இலஞ்ச விசாரணை ஆணைக்குழு ரணிலுக்கு அழைப்பு

இலஞ்ச விசாரணை ஆணைக்குழு ரணிலுக்கு அழைப்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் ’25ஆம் திகதி காலை 9.30 இற்கு இலஞ்ச. ஊழல் விசாணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து அவர் தெரிவித்த ஒரு கூற்று சம்பந்தமாக விசாரணை செய்வதற்கே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.