சனி மாற்றமும் வியாழ மாற்றமும்

உலகப் புகழ் கைரேகை சோதிடர் ஜெயபிரகாஷ் குட்டி
சனி மாற்றமும் வியாழ மாற்றமும் எத்தகைய பலாலன்களைக் கொண்டு வரும் என்பதைப் ப்ற்றி கேரளாவைச் சேர்ந்த உலகப் பிரசித்தி பெற்ற கைரேகை சோதிடர் டி. ஆர் ஜெயபிரகாஷ் நாராயண் குட்டி மிகத் துல்லியமாகக் கணித்திருக்கிறார்.
அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த அவர், சனி மாற்றமும் வியாழ மாற்றமும் குறித்து தி போஸ்ட் சஞ்சிகையின் சத்தியசீலன் நாயுடுவுடனான கலந்துரையாடலில் மாற்றங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்
2025 மே மாதம் வரை மேட ராசியில் சஞ்சரிக்கும் வியாழன் தொழில் வாய்ப்புகள், தலைமைத்துவ திறன், அதிர்ஷ்டம் போன்றவற்றை மேடம், சிம்மம், தனுசு இராசியினருக்கு வழங்குவார்.
இடபம்:ஏப்ரல் 20- மே 20: கடும் உழைப்பாளிகள், அமைதியான ஊழியர்கள், ஞானமுள்ள முதலீட்டாளர்கள், சேமிப்பு அதிகரிக்கும், எதிர்பாராத பணவரவு சாத்தியம்.
நோய்: கழுத்து, தொண்டை ஆகிய பகுதிகளில் பிரச்சினைகள் உருவாகலாம். மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்ள யோகாசனம் உள்ளிட்ட அப்பியாசங்களை மேற்கொள்ளலாம்.
இராசியான நிறம்: பச்சை
இராசியான நாள்கள்: 19, 20, 28
மிதுனம்: மே 21- ஜூன் 21 தொலைத்தொடர்புத் துறைகளில் சிறந்து விளங்குவார்கள். எழுத்து, கற்பித்தல், தொழினுட்ம், ஊடகம் ஆகிய துறைகளில் ஏற்றம் உண்டு. இந்த ஆண்டு தொடரபாடல் துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
நோய்: மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது
இராசியான நாள்கள்: 03, 12, 21 நிறம் : மஞ்சள்
தொடரும்
செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால்?
