மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் நினைவுப்பேருரை

மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் நினைவுப்பேருரை

மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் நினைவுப்பேருரை: சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டுத் தேசியத் தலைவரால் மாமனிதர் கௌரவமளிக்கப்பட்ட மாமனிதர் கி.சிவநேசனின் 17 ஆம் ஆண்டு நினைவுப் பேருரை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல் மூன்று மணிக்கு நினைவுப் பேருரை நடைபெறுகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிட்டிணன் நினைவுப் பேருரையை நிகழ்த்துகிறார்.

சங்கிலியன் சனசமூக நிலையம் வெற்றி

வைர வர்த்தகர் பெல்ஜியத்தில் கைது

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025