சனிக்கிழமை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்

சனிக்கிழமை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்: நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை சனிக்கிழமையன்று (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், இதனால் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நான் யாருக்கும் பயம் இல்லை!
