கடவுச்சீட்டு வழங்கும் பணியில் மட்டுப்பாடு

கடவுச்சீட்டு வழங்கும் பணியில் மட்டுப்பாடு

கடவுச்சீட்டு வழங்கும் பணியில் மட்டுப்பாடு: கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் இன்று (15) முதல் ஏப்ரல் 17 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்நாட்களில் டோக்கன்கள் வழங்கல் மதியம் 12 மணி வரை மட்டுமே இடம்பெறும் என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒரு நாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை அந்த நாட்களில் இயங்காது என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பாஸ்போட் ஒருநாள் சேவை நிறுத்தம்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025