விசுவாசுவ தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

விசுவாசுவ தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

விசுவாசுவ தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு: தமிழ் வருட பிறப்பு திங்கள்கிழமை வருவதால் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் சேர்ந்து வணங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், குடும்ப ஒற்றுமையும் பலப்படும்.

சிவன் கோவிலுக்கு வில்வ இலைகளை வாங்கி கொடுத்து, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பான பலனை கொடுக்கும்.

“ஓம் நம சிவாய, சர்வ குபேர வசி வசி”

என்ற இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து, எங்களுக்கு செல்வ வளம் பெருக வேண்டும் என்று வேண்டிக்கொண்டால், செல்வவளம் அதிகரிக்கும்….
சிவனை வணங்குங்கள்.

  • கலைநிலவன், வேதாரணியம்

விசுவாசுவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025