மதுபான சாலைகள் 3நாள் பூட்டு

மதுபான சாலைகள் 3நாள் பூட்டு: நாட்டிலுள்ள மதுபான சாலைகள் மூன்று நாள் மூடப்படுகின்றன. ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை மூன்று நாள் மதுபான சாலைகள் மூடப்படும்.

ஏப்ரல் 12 ஆம் திகதி பௌர்ணமி தினத்தையொட்டியும் 13 ஆம் 14 ஆம் திகதி தமிழ் சிங்களப் புத்தாண்டையொட்டியும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போட் ஒருநாள் சேவை நிறுத்தம்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025