வாக்குமூலம் வழங்க நான் தயார்!

வாக்குமூலம் வழங்க நான் தயார்!: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வாக்குமூலம் வழங்கத் தான் தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னக்கோனுக்கு நீதிமன்றம் பிணை

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.