பாஸ்போட் ஒருநாள் சேவை நிறுத்தம்

பாஸ்போட் ஒருநாள் சேவை நிறுத்தம்: ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேர சேவை எதிர்வரும் 15, 16, 17 ஆகிய திகதிகளில் இடைநிறுத்தப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இங்குக் குறிப்பிடப்பட்ட நாள்களில் ஒரு நாள் மற்றும் பொது சேவைகளை வழங்குவதற்கான டோக்கன் அட்டைகள் நண்பகல் 12 மணி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக்கோனைப் பதவி நீக்க குழு
