காசா மக்களுக்கு ரஃபாவில் முகாம்கள்

கோப்புப் படம்

இஸ்ரேல் தாக்குதலில் 29பேர் பலி வடக்கு காசாவில் இன்று இஸ்ரேல் நடத்திய மோசமான வான்வழித் தாக்குதலில் 29 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் 55 பேர் காயமடந்து மேலும் 80பேர் காணாமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்படும் பகுதியில் அமைந்துள்ள தமது சிகிச்சை நிலையத்திற்கு அருகாமையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக எல்லைகளற்ற மருத்துவ அறக்கட்டளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் இதுவரை 50,810 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 115,688 பேர் காயமடைந்துள்ளனர்.

துபாய் இளவரசருக்கு டில்லியில் செங்கம்பள வரவேற்பு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025