பிள்ளையான் மட்டக்களப்புவில் சிஐடியினரால் கைது

பிள்ளையான் மட்டக்களப்புவில் சிஐடியினரால் கைது: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையானை மட்டக்களப்புவில் இன்று மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
நல்லமா சாமரவுக்கு மீண்டும் விளக்கமறியல்
